கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாரயம் காய்ச்சிய 6 பேர் கைது மதுவிலக்கு காவல்துறையினரால் மடக்கி பிடித்து அதிரடி கைது

கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாரயம் காய்ச்சிய 6 பேர் கைது மதுவிலக்கு காவல்துறையினரால் மடக்கி பிடித்து அதிரடி கைது 


" alt="" aria-hidden="true" />
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தவும் கல்வராயன்மலைப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது அதிகரித்து வருவதை தடுக்கும் நோக்கிலும் கள்ளகுறிச்சி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறை ஆய்வாளர் ரேவதி  தலைமையில் உதவி ஆய்வாளர் சக்திவேல் மற்றும் காவலர்கள் வெங்கடேசன் , செல்வம் , திருநாவுக்கரசு உள்ளிட்டோர்  கல்வராயன்மலை பகுதியில்  இன்று அதிகாலை தீவிர சோதனை மேற்கொண்டனர்*இந்த சோதனையில் தொரடிபட்டு, தாழ்பாச்சேரி  , விளாம்பட்டி கரு நெல்லி உள்ளிட்ட மலைக்கிராமங்களில் சாராயம் காய்க்சுவதற்காக கடத்தி வரப்பட்ட 660 கிலோ வெல்லம் மற்றும் விற்பனைக்காக காய்ச்சி  வைக்கப்பட்டிருந்த  440  லிட்டர் எரிசாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்து குற்றவாளிசள் 6 பேரை  கைது செய்தனர்


Popular posts
டெல்லி ஷாகீன் பாக் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்திய போலீசார் - 144 தடை உத்தரவு எதிரொலி
Image
கொரோனவை ஒழிக்கும் சக்தி உள்ள ஒரே நாடு - உலக சுகாதார அமைப்பு கூறும் நாடு எது
என் மனதை மிகவும் பாதித்துள்ளது - விசு மறைவுக்கு ரஜினி இரங்கல்
Image
வாணியம்பாடியில் நடந்து சென்ற முதியவர் திடீரென மயங்கி விழுந்து வலிப்பு ஏற்பட்டதால் அவ்வழியாக கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை பார்வையிட சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது
Image
தென்காசி இளைய பாரதம் அமைப்பின் சார்பில் கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது
Image