அரூரில் திமுக சார்பில் ஏழை கூலி தொழிலாளர்கள் 20 குடும்பங்களுக்கு உணவு பொருட்களை வழங்கிய கழக செயலாளர் முல்லை செழியன்

அரூரில் திமுக சார்பில் ஏழை கூலி தொழிலாளர்கள் 20 குடும்பங்களுக்கு உணவு பொருட்களை வழங்கிய கழக செயலாளர் முல்லை செழியன் 


" alt="" aria-hidden="true" />


 தர்மபுரி மாவட்டம் அரூரில் 144 ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இன்றி  தவித்து வரும் ஏழை கூலி தொழிலாளர்கள் 20 குடும்பங்களுக்கு திமுக கழக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தலின்படி தர்மபுரி மாவட்ட கழக செயலாளர் தடங்கம் சுப்பிரமணி அவர்களின் வழிகாட்டுதலின்படி
 அரூர்  நகர கழக செயலாளர் திரு‌.முல்லை செழியன்அவர்கள் கொரோனா நிவாரண பொருட்களான அரிசி பருப்பு எண்ணெய் காய்கறிகள் முக கவசம் அடங்கிய தொகுப்பை வழங்கினார் நிகழ்ச்சியில் மு.கா. முகமது அலி, தீ. கோடீஸ்வரன் டாக்டர் சுரேஷ்குமார்,டாக்டர் செங்கை வேந்தன், வக்கீல் சரவணன்,சுரேஷ்குமார் ,பாரி,சத்யானந். அஜித்குமார், கோவிந்தன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.



Popular posts
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் கொரோனா இடைக்கால நிவாரணமாக 23 சங்கங்களை சேர்ந்த 1342 பேருக்கு ரூ13, 42,000 நிவாரணத்தை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் வழங்கினார்
Image
டெல்லி ஷாகீன் பாக் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்திய போலீசார் - 144 தடை உத்தரவு எதிரொலி
Image
தென்காசி இளைய பாரதம் அமைப்பின் சார்பில் கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது
Image
கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாரயம் காய்ச்சிய 6 பேர் கைது மதுவிலக்கு காவல்துறையினரால் மடக்கி பிடித்து அதிரடி கைது
Image